Infinix Hot 12 play smartphone specs and details
வணக்கம் நண்பா, இன்று நாம் ஒரு புதிய smartphone அறிமுகம் ஆகி உள்ளது . அதைப்பற்றி முழுமையாக பார்ப்போம். Infinix இந்த நிறுவனம் தான் புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலின் பெயர் infinix Hot 12 play என்று வைக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிவரத்தை காண்போம்.
Infinix Hot 12 play smartphone specs
நண்பா நாம் Infinix Hot 12 play இல் முதலில் கேமராவில் இருந்து பார்ப்போம். பின்புறமாக 13MP + Depth Lens single camera மட்டும் தான் உள்ளது. முன்புறமாக 8MP உள்ளது. Unisoc T610 Processor உள்ளது. Display பொறுத்தவரை (6.82 inch) HD+Display உள்ளது. Movies பார்பதற்கு நன்றாக இருக்கும். இது பெரிய display என்று கூறலாம். 90 Hz Refresh Rate கொடுக்கப்பட்டுள்ளது. Infinix Hot 12 play இல் Battery பொறுத்தவரை 6000 mAh Lion polymer battery உள்ளது. Battery நீண்ட நாள் வரை பயன்படுத்தலாம். Game's விளையாடுவதற்கு பொருத்தமாக இருக்கும். Infinix Hot 12 play இல் Storage பொறுத்தவரை இதில் 4GB RAM + 64GB ROM உள்ளது. நமக்கு அதிகமாக storage தேவைபட்டால் SD Cards போட்டு கொள்ளலாம். Infinix Hot 12 இதில் மூன்று colour வருகிறது. அவை Daylight green, Horizon Blue and Racing Black ஆகும். இந்த mobile 24/05/2022 அன்று Flipkart இல் விற்பனை செய்யபடுகிறது. Infinix Hot 12 நீங்கள் வாங்க விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம். Infinix Hot 12 இதன் விலை ₹8,499
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள comment இல் பதிவிடுங்கள் நன்றி.
0 Comments