நாம் தினந்தோறும் வீட்டில் பயன்படுத்தக்கூடிய வகையில் இன்று மூன்று gadget களை பற்றி பார்ப்போம்.
1. Tv Set-Top Box Stand
அனைவரது வீட்டில் TV இருக்கும் அதில் Set Top Box இணைத்து இருப்பீர்கள். அந்த set top box மற்றும் Remote வைப்பதற்கு ஒரு stand உள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்ப்போம். இந்த stand பற்றி பார்ப்போம், இந்த stand plastic மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு remote மற்றும் ஒரு Set Top Box வைத்துக்கொள்ளலாம். சுவற்றில் ஆணி அடித்து விட்டு பிறகு இந்த stand யை ஆணியில் மாற்றி கொள்ளலாம். இதனை பொருத்துவது மிக எளிமை. நாம் இரண்டு remotes பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தும் பொது. நமக்கே தெரியாமல் ஓரிடத்தில் வைத்து விடுவோம்.
பிறகு அந்த remote தேடும்பொழுது நமக்கு கிடைக்காது. இதுபோன்று தவறு ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த stand உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இரண்டு remotes வைத்துக்கொள்ளலாம். பிறகு நமக்குத் தேவைப்படும் பொழுது அதை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காகவே இது பயன்படுகிறது.
2. Multipurpose wall phone holder
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் மொபைல் பயன்படுத்தி வருகிறோம். சிலரது வீட்டில் mobile charge செய்யும் பொழுது அந்த மொபைல் போன் வைக்க இடம் இருக்காது. இப்படி இருப்பவர்களுக்கு ஒரு அருமையான gadget கொண்டுவந்துள்ளேன். இதன் பெயர் Wall phone holder, இதனை பயன்படுத்துவது மிக எளிமை. இந்த holder box ல் phone holder மற்றும் Duble side ஒட்டகூடிய tape உள்ளது. அதை பயன்படுத்தி சுவரில் holder உடன் ஓட்டிக்கொள்ளலாம். பிறகு மொபைல் அந்த holder ல் வைத்துக்கொள்ளலாம். உங்க மொபைலுக்கு எந்த ஒரு திமையும் ஏற்படாது. இது மட்டும் இல்லாமல் இந்த holder மூலமாகவே. 4 சாவிகள் மாட்டிக் கொள்ளலாம். இப்படி ஒரு வசதியும் அதில் உள்ளது. இந்த holder இருந்தால் போதும் இந்த இரண்டு நன்மைகளை நீங்கள் செய்துகொள்ளலாம்.
3. Laptop table
நாம் மொதுவக laptop பயன்படுத்தி வருகிறோம், ஆனால் நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு முதுகு வலி அடிக்கடி வரும். எதனால் இப்படி வருகிறது என்று யோசித்துப் பார்த்தால், நாம் bed மேல் உட்கார்ந்து laptop வைத்து பயன்படுத்துவோம். இப்படி செய்யும் பொழுது தான் நமக்கும் முதுகுவலி வருகிறது. இதுபோன்று நோய்கள் வரக்கூடாது என்ற நோக்கத்துடன் உங்களுக்கு ஒரு gadget அறிமுகம் செய்கிறேன்.
இதன் பெயர்: laptop table இதில் நீங்கள் laptop வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சனையும் நமக்கு ஏற்படாது இப்படி பயன்படுத்தினால். இந்த table மேல் mouse வைக்கக்கூடிய இடமும் உண்டு. மிக எளிமையாக வைத்து இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி இதில் mobile மற்றும் tap இவைகளையும் இந்த table ல் வைத்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் உட்கார சென்றாலும் மிக சுலபமாக அதனை எடுத்துச் செல்லலாம். இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது இந்த laptop table.
0 Comments