Redmi note 10T 5G smartphone specifications and full details
Redmi note 10T 5G specs
Hi நண்பா redmi நிறுவனம் புதிய மொபைல் ஒன்று அறிமுகம் செய்துள்ளது அதைப்பற்றி முழுமையாக பார்ப்போம். இது note series ஆகும். Redmi note 10T 5G mobile. இது ஒரு 5G மொபைல் ஆகும். இந்த மொபைலின் specs காண்போம்.
Camara
நண்பா இதில் பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது. அவை 48 Primary Camara + 2MP macro lens + 2MP Depth Sensor உள்ளது. முன்புறமாக 8MP உள்ளது. Photo கள் எடுத்தால் நன்றாக வருகிறது.
Processor
Redmi note 10T 5G Mobile Processor பொறுத்தவரை Mediatek Dimensity 700 Processor உள்ளது. கொஞ்சம் நன்றாக தான் இருக்கும். இது ஒரு gaming processor ஆகும். Operating system Android 11 உள்ளது. Display பொறுத்தவரை (6.56 inch) உள்ளது. மிக பெரிய display தான். மேலும் இதில் 9Hz Refresh Rate உள்ளது.
Memory
இது ஒரு 5g mobile ஆகும். இதில் 4GB Ram + 64GB Rom மற்றும் 6GB Ram + 128GB Rom இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இரண்டு sim card போட்டுக்கொள்ளலாம்.
Battery
Redmi note 10T battery பொறுத்தவரை 5000mAh lithium polymer battery உள்ளது. Battery நன்றாக இருக்கும். இரண்டு நாட்கள் குறையாமல் பயன்படுத்தலாம்.
Colors
Redmi note 10t colours பற்றி பார்த்தால் இதில் நான்கு colours உள்ளது. அவை Chromium White, Graphite Black Metallic Blue, and Mint Green ஆகும்.
Price
Redmi note 10t price
4GB RAM + 64GB STORAGE ₹ 11,999
6GB RAM + 128GB STORAGE ₹ 13,999
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.
0 Comments