Ticker

6/recent/ticker-posts

3 cool Gadgets On Amazon Under Rs 100

 3 cool Gadgets On Amazon

3 cool Gadgets On Amazon Under Rs 100

3 cool Gadgets

வணக்கம் நண்பா, 2021 ல் மூன்று மொபைல் Gadgets பற்றி முழுமையாக பார்ப்போம். இது அனைத்தும் Amazon ல் விற்கப்படுகிறது. 

1. Waterproof pouch

முதலில் waterproof pouch பற்றி முழுமையாக பார்ப்போம். நாம் Mobile வைத்து தண்ணீரில் வீடியோ எடுக்க நினைப்போம், ஆனால் நம்மால் எடுக்க முடியாது, இதற்கு காரணம் mobile தண்ணீரில் விழுந்தால் வேலைசெய்யது. இதுதான் உண்மையான காரணம். சில நண்பர்கள் தண்ணீரில் உள்ள உயிரினங்களை பார்க்க ஆசைப்படுவார்கள். 

 அந்த ஆசையை நிறைவேற்ற இந்த pouch உதவுகிறது. இது ஒரு waterproof pouch இதில் நம்முடைய mobile phone போட்டு கொள்ளலாம். இதில் போட்டு விட்டு பிறகு தண்ணீரில் எடுத்து சென்று வீடியோக்கள் எடுத்து கொள்ளலாம். இப்படி செய்தால் உங்களுடைய mobile phone எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த waterproof pouch விலை குறைவானது. இது Amazon ல் விற்கப்படுகிறது.

2. Pro Selfie stick

பொதுவாக Selfie stick என்றாலே அதிகமான விலையில் விற்கப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இது கணமகவும் இருக்கும் என்றும் தெரியும். ஆனால் நாம் இப்பொழுது பார்க்கக்கூடிய Selfie stick ஆனது மிக சிறியது. இதை நீங்கள் பாக்கெட்டில் கூட எடுத்து செல்லலாம். அவ்வளவு சிறியதாக இருக்கிறது. இதில் மிக எளிமையாக Mobile வைத்துக்கொள்ளலாம்.

 இது கனமாக இல்லாமல் ஒல்லியாக இருக்கிறது. கையில் பிடித்தாள் மிக லேசாக தெரிகிறது. இதில் 3.5Mm Jack Aux Cable கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மொபைலில் connect செய்துகொள்ளலாம். இதில் சிறிய button கொடுக்கப்பட்டுள்ளது இதை click செய்து photo எடுத்துக்கொள்ளலாம்.

 பிறகு நாம் எங்கு சென்றாலும் எடுத்து சென்று Selfie எடுத்துக் கொள்ளலாம். இதன் விலையும் குறைவாக இருக்கிறது. இது Amazon ல் விற்கப்படுகிறது. 

3. Apple Mobile Holder

நாம் மொபைலில் வீடியோக்கள் பார்க்கும்போது அதிக நேரம் கையில் மொபைல் வைத்துக்கொள்ள முடியாது. இதற்காகவே ஒரு mobile Holder வாங்கலாம் என்று நினைத்தால் அதன் விலையோ அதிகமாக இருக்கும். ஆனால் இந்த Apple Mobile Holder விலை மிக குறைவு. இதுமட்டுமின்றி இதை நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்லாம். அவ்வளவு சிறிய Holder இது. இது ஐந்து வண்ணாங்களில் வருகிறது. இது Amazon ல் விற்கப்படுகிறது.

                                                       

Post a Comment

0 Comments