Whatsapp new future
Whatsapp பல Million users பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நல்ல அம்சங்களும் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதில் தற்போது புதிய அம்சத்தை whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே wallpapers மற்றும் stickers இவைகளை அறிமுகப்படுத்தியது. மேலும் animation sticker களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்போது புதியதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்னவென்றால்? புதிய வகை wallpapers கொண்டுவந்துள்ளது. மற்றும் புதிய வகை sticker களையும் கொண்டு வந்துள்ளது.
மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஒவ்வொரு அம்சங்களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது whatsapp நிறுவனம். இதனால் மக்கள் அதிகமாக whatsapp யை விரும்புகிறார்கள்.
0 Comments