Twitter புதியதாக key அறிமுகப்படுத்தியுள்ளது
சமூக வலைதளங்கள் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம் இந்த நிலையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதாவது சமூக வலைத்தளத்தில் நாம் நம்முடைய account பாதுகாத்து வைக்க அதிக வழிகள் இருந்தாலும். அதைக் கண்டுபிடிக்கவே ஒரு சில கூட்டங்கள் வளர்ந்து வருகிறது.
ஒருவகையில் நம்முடைய account பாதுகாக்க OTP அனுப்பப்படுகிறது இதுவும் ஒருவகையில் நல்லதுதான். இத்தனை வழிகள் இருந்தாலும் ஒருசிலர் ஒருவருடைய account hack செய்ய முயற்சி செய்வார்கள்.
இந்த வழியினைத் தடுக்கவே Twitter நிறுவனம் Hardware Security Key இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மிக சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது மற்றொரு மொபைலில் நம்முடைய account login செய்தால் login செய்யக்கூடிய account ன் ஏதாவது ஒரு அடையாள key தருகிறது.
அதை சரியாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே account open ஆகும் என்று கூறியுள்ளது Twitter நிறுவனம். Password மற்றும் Key இந்த இரண்டையும் சரியான முறையில் தேர்ந்தெடுத்தால் மட்டுமே account login செய்யப்படும் என்று கூறியுள்ளது.
இந்த வகையில் SIM SWAP ATTACK முறையில் account திருடப்படுவதை தடுக்கலாம் என Twitter கூறியுள்ளது.
0 Comments