Ticker

6/recent/ticker-posts

Redmi note 9 Pro Max specification and details in tamil


Redmi note 9 Pro Max specification and details in tamil

Redmi Note 9 Pro Max

MI இந்தியாவில் மிகப் பெரிய Brand, இவங்க தன்னுடைய நோட் சீரிஸில் redmi note 9 Pro Max சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.  இந்த மொபைல் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது.  மக்கள் அதிகமாகவே இதனை விரும்புகிறார்கள்.  விலைக்கேர்ப்ப நல்ல specification களை கொடுக்கிறார்கள். இதனால் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது MI நிறுவனம். 

இந்த நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு மொபைலும் மக்கள் விரும்பக்கூடிய வகையில் எடுத்து வருகிறார்கள். இதனுடைய முழு விவரத்தை நாம் பார்ப்போம்.

Camera

பின்புறம் 64 Megapixel இருக்கு, இதில் நான்கு கேமராக்கள் உள்ளன. Ultra wide, super macro, portrait, night mode உள்ளது. மேலும் slowmotion வீடியோக்களையும் எடுத்துக் கொள்ளலாம்.  முன்புறம் 32 Megapixel கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

Processor

இதில் Qualcomm Snapdragon 720G உடன் 8nm octa-core processor பயன்படுத்தி உள்ளார்கள்.  மிகப்பெரிய processor என்று கூறப்படுகிறது. 6.67-inch FHD+LCD full-screen Display கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Android v10 operating system கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கிறது. 

Memory

இரண்டு (4G+4G) sim card கள் போட்டுக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. இதில் 6GB RAM, 64GB - 128GB Storage உள்ளது. மற்றும் 8GB RAM, 128GB Storage உள்ளது.

Battery

இதில் மிகப்பெரிய battery கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh lithium polymer battery கொடுக்கப்பட்டுள்ளது.  இது பெரிய battery என்றும் கூறப்படுகிறது. 33W fast charger செய்யக்கூடிய வசதி உள்ளது. மேலும் type C cable கொடுக்கப்பட்டுள்ளது.

Colors

மூன்று வகையான வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

Aurora Blue, Glacier White, and Interstellar Black இத்தனை வகையான வண்ணங்களில் உள்ளது.

Price

6GB RAM, 64GB Storage - ₹ 16,999

6GB RAM, 128GB Storage - ₹ 18,499

8GB RAM, 128GB Storage - ₹ 19,999

இப்பொழுது இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments