Whatsapp New Future
Whatsapp நிறுவனம் புதிய அம்சத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இதனை 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை பயன்படுத்துவதற்கு மிக நன்றாக இருக்கிறது. இதில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இதுபோலவே இந்நிறுவனம் இன்னொரு புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளதாம். அதாவது ஒரே whatsapp 4 மொபைல்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்நிறுவனம் இந்த அம்சத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
Multi Divice Support சில மாதங்களுக்கு முன்பு இந்த அம்சத்தை நாங்கள் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம் கூடிய விரைவில் நாங்கள் இந்த அம்சத்தை அறிமுகம் செய்வோம் என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்று Twitter மூலம் வெளியிட்ட தகவலின்படி கூடிய விரைவில் இந்த அம்சத்தை கொண்டு வர உள்ளோம் என்று கூறியது. இந்த அம்சத்தையும் நாங்கள் ஒவ்வொரு மொபைலிலும் சோதித்துப் பார்த்து வருகிறோம் என்ற நிறுவனம் கூறியுள்ளது. அதாவது ஒரு கணக்கை வைத்து மற்றும் சில மொபைல்களில் பயன்படுத்த முடியும்.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம் கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த whatsapp செயலி.
0 Comments