Thank you, Google
இந்த ஆண்டில் Google நிறுவனம் மிக பெரிய சாதனை செய்துள்ளது. இந்த ஆண்டில் கோரோனவால் மக்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர். மனிதர்கள் தன்னுடைய நண்பர்கள், சொந்தங்கள் இவர்களை பார்க்க முடியவில்லை. மேலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலைமை ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் online class ஆரம்பமானது, இதற்கு google apps உதவியது. அதன் பெயர்: video call பேசுவதற்கு google duo பயனுள்ளதாக இருந்தது. Online class கவனிக்க google meet உதவியாக இருந்தது. இதற்காகவே நாம் google நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். இது மட்டும்மின்றி பல நன்மைகளையும் செய்தது. 2020 இந்த ஆண்டில் நமக்கு தேவைப்படும் அனைத்தும் செய்திருந்தது. மேலும் 2021 ஆம் ஆண்டில் பல புதிய அம்சங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments