Telegram News
Telegram பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இது. Telegram இனிமேல் இலவசமாக பயன்படுத்த முடியாது. இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த telegram சுமார் 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டண சேவை தொடங்கும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த telegram க்கு ஒரு வருடத்திற்கு சுமார் நூறு மில்லியன் டாலர்கள் தேவையாம். இவ்வளவு பணம் எங்களால் கட்ட முடியாது என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
\ இதனால் இந்நிறுவனம் telegram ல் விளம்பரங்களை கொண்டுவரப்போவதாக கூறியுள்ளது. அதாவது Telegram group அதிகமாக இருக்கிறது. இதில் ஒவ்வொரு விளம்பரங்களையும் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளது. இந்த விளம்பரத்தினால் வருகின்ற பணத்தை வைத்து நாங்கள் telegram க்கு தேவையை பூர்த்தி செய்து கொள்வோம் என்று நிறுவனம் கூறியுள்ளது. மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறியது. மேலும் புதிய புதிய அம்சங்களை நாங்கள் மக்களுக்காக கொண்டு வருவோம் என்று இந்நிறுவனம் கூறியது.
இனிமேல் இந்த telegram இலவசமாக பயன்படுத்த முடியாது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்துவார்கள் என்று தெரிகிறது.
0 Comments