BSNL 3 புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது, அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம். இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட நெட்வொர்க் நிறுவனம் BSNL. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 199 ரூபாய் திட்டம்
1. Rs199 ரூபாய் திட்டம்
2. Rs798 ரூபாய் திட்டம்
3. Rs999 ரூபாய் திட்டம்
முதலில் 199 ரூபாய் திட்டம்.
199 ரூபாயின் திட்டத்தை விரிவாக பார்ப்போம். 25GB+4G Data, இந்த 25GB முழுமையாக பயன்படுத்திய பிறகு 2G Data பயன்படுத்தலாம். 2G Data க்கு 75GB+2G கிடைக்கிறது. மற்ற நெட்வொர்க் அழைக்க 300 நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.
798 ரூபாய் திட்டம்
798 ரூபாய் திட்டத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம். இதில் 50GB+4G Data வழங்கப்படுகிறது. இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு 150GB+2G வேகத்துடன் வழங்குகிறார்கள். மற்ற நெட்வொர்க்யிடம் Unlimited ஆக பேசிக் கொள்ளலாம். மேலும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.
999 ரூபாய் திட்டம்
999 ரூபாய் திட்டத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம். இந்த திட்டத்தில், 75GB+4G வசதியை வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக பயன்படுத்தி பிறகு மேலும் 2G Data கொடுக்கப்படுகிறது. 225GB+2G வழங்கப்படுகிறது. தினமும் 100 SMS அளிக்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்யிடம் உரையாட Unlimited ஆக கொடுக்கப்படுகிறது. இந்த மூன்று திட்டத்தையும் Postpaid திட்டத்தில் அளிக்கப்படுகிறது.
0 Comments