Apple AirPods Max |
Apple நிறுவனம் இந்தியாவில் புதியதாக AirPods Max Headphone அறிமுகம் செய்துள்ளது. இது போன்று பல headphones இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்போது புதிதாக ஒரு AirPods Max ஆறுமுகம் படுத்தியது. இதன் விவரத்தை இப்போது பார்ப்போம். இதனுடைய design மிக அருமையாக இருக்கிறது.
High quality பாடல்களைக் கேட்டுக் கொள்ளலாம், இதில் ஒரு sensor கொடுக்கப்பட்டுள்ளது. நாம் மற்றவரிடம் பேசும்போது sound quality நன்றாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் புதிய அம்சங்களை கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படாத சத்தம் எதுவும் இதில் வராது என்று கூறினார்.
Apple AirPods Max specification
இந்த AirPods Max ஐந்து வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் Space gray, silver, sky blue, green, மற்றும் pink. இதில் 40mm driver system மற்றும் H1 chipset கொடுக்கப்பட்டுள்ளது. Bass பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது.
இதில் volume control செய்வதற்கான பாட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வளையும் தன்மையை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தலைக்கு போடும் பொழுது மிக சுலபமாக போட்டுக்கொள்ளலாம்.
இதில் 5.1 மற்றும் 7.1 Dolby Atmos வசதி உள்ளது. இதில் தொடர்ந்து 20 hours battery life வரும் என்று கூறப்படுகிறது. இந்த AirPods Max Headphone வாங்க Apple store சென்று வாங்கிக் கொள்ளலாம்.
இதன் விலை ரூபாய் 59,900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் December 15 தேதி வெளியாக உள்ளது.
0 Comments