Ticker

6/recent/ticker-posts

600MP camera sensor product samsung company, shock information

 Samsung 600MP camera தயாரிப்பு

600MP camera sensor product samsung company, shock information
samsung


 Samsung நிறுவனம் தற்போது ISOCELL 600MP camera சென்சாரை உருவாகி வருவதாக இணையதளத்தில் தகவல் வெளியானது. இதுவரை samsung நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களில் 108MP camera வரை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த செய்தியை கேட்ட பிறகு அவர்களுடைய மொபைலில் 600MP கேமரா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த camera வந்தால் மிக பெரிய sensor இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 48MP சிறிய camera வைத்தே 4k Video எடுக்க முடிகிறது, ஆனால் 600MP camera வந்தால் 8k வரைக்கும் video recording செய்து கொள்ளலாம். புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக தெளிவாக எடுத்துக்கொள்ளலாம்.

 இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இணையதளத்தில் இந்த இந்த தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Samsung நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த 600MP கேமராக்கள் கொண்டு வருவார்கள் என தெரிகிறது. 

Post a Comment

0 Comments