Ticker

6/recent/ticker-posts

Jio 5G is coming soon, explained by Mukesh Ambani

 

Jio 5G Soon in India

Jio 5G
JIO 5G


இந்தியாவில் Jio நிறுவனம் 5G அறிமுகம் செய்யப்போவதாக கூறியுள்ளது. Jio நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள், 2021 ஆம் ஆண்டு பாதியில் 5G சேவையை கொண்டு வரப் போகிறோம் என்று கூறினர். முகேஷ் அம்பானி மேடையில் இதைப்பற்றி தெளிவாக கூறினார். இன்று நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியின்போது இந்த செய்தியை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய போது 5G சேவையை இந்தியாவில் நாங்கள் கொண்டு வரப் போகிறோம் என்று இந்த மேடையில் கூறினார். 

இந்த வார்த்தை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது. இப்பவே ஒரு சில smartphone brand 5G சேவையை தன்னுடைய மொபைலில் எடுத்து வருகிறார்கள். இந்த வகையில் Jio நிறுவனம் 5G Network கொண்டு வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற Network முன்னதாகவே jio முயற்சியை அதிவிரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. நாம் மிக விரைவில் 5G பயன்படுத்துவோம் என்று தெரிகிறது.

Post a Comment

0 Comments