Ticker

6/recent/ticker-posts

Huawei is all set to launch the new 5G Mobile in India.

 

Huawei is all set to launch the new 5G Mobile in India.

Huawei launches the new 5G Mobile in India.

Huawei நிறுவனம் புதிய 5G Mobile சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் இந்நிறுவனம் இந்தியாவில் கொண்டுவர உள்ளோம் என்று கூறியது. இந்தியாவில் இந்த மொபைல் எப்படி இருக்கும், என்று முழுமையாக பார்ப்போம். இந்தியாவில் இரண்டு Model கொண்டுவர பொகிறதாம். அவை Nova 8 மற்றும் Nova 8 pro இவைகளின் முழு விவரத்தை காண்போம்.

Huawei Nova 8 Pro Specifications

முதலில் கேமராவை பற்றி பார்ப்போம், பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன. அவை, 64 Megapixel Primary, 8 Megapixel Ultra wide angle, 2 Megapixel macro, 2 Megapixel Depth sensors கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. 32 Megapixel Ultra wide, 16 Megapixel portrait sensors உள்ளது. Processor பொருத்தவரை. Kirin 985 5G 7nm உடன் Mali G77 GPU வருகிறது. இதன் Display (6.72 inch) FHD + OLED Display கொடுகப்பட்டுள்ளது. Indisplay fingerprint உடன் வருகிறது. இது Android 10 ,மேல் இயங்குகிறது. இதன் battery 4000mAh உள்ளது. இதற்கு charge செய்ய 66W Fast charger இருக்கிறது. மிக விரைவில் மொபைல் charge செய்யலாம். Storage 8GB RAM - 128GB/256GB Internal Storage வருகிறது.

Huawei Nova 8 Specifications

Huawei Nova 8 அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம். பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன. Primary 64 Megapixel, 8 Megapixel Ultra wide angle, 2 Megapixel Depth, 2 macro sensors உள்ளன. முன்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. Front 32 Megapixel camera உடன் வருகிறது. Kirin 985 5G 7nm உடன் ARM Mali G77 GPU வருகிறது. (6.57 inch) FHD+ Display வருகிறது. Indisplay fingerprint scanner வருகிறது. 3800 mAh battery கொடுக்கப்பட்டுள்ளது. Charge செய்ய 66W fast charger உடன் வருகிறது. 8GB RAM - 128GB/256GB Storage வருகிறது. இந்த மொபைல் கூடிய விரைவில் இந்தியாவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments