Ticker

6/recent/ticker-posts

Realme 7 specs and full details in tamil

 Realme 7 specs and details

Realme 7 specs and details
Realme 7

Realme சில மாதங்களுக்கு முன்பு அவர்களுடைய சீரிஸில் realme 7 கொண்டுவந்தனர். இந்தியாவில் விற்பனையும் நன்றாக போனது. அதிகமான நபர்கள் இந்த மொபைலை வாங்கினார். இந்த மொபைல் நல்ல விலைக்கு இந்தியாவில் கொண்டு வந்தனர். இந்த மொபைலின் full details பார்ப்போம்.

Camera

பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன. அவை 64MP + 8MP + 2MP + 2MP கேமராக்கள் உள்ளது. இதனுடைய quality நன்றாக இருக்கிறது. Sony IMX682 Sensor கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

Processor

Gaming processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்திய processor Media Tek Helio G95 Processor games விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் (6.5 inch) மற்றும் Full HD + LCD Display கொடுக்கப்பட்டுள்ளது. Android v10 operating system கொடுக்கப்பட்டுள்ளது. Dual SIM போட்டுக்கொள்ளலாம்.  

Storage

இதில் 6GB RAM - 64GB Storage மற்றும் 8GB RAM - 128GB Storage கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 256GB External memory card போடக்கூடிய வசதி உள்ளது. 

Battery

இதில் மிகப்பெரிய battery கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh lithium ion battery உள்ளது. இரண்டு நாட்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனுடன் 30W Fast charger கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் change செய்து கொள்ளலாம்.  

Colors

இதில் இரண்டு வகையான வண்ணங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அவைகளை பார்ப்போம். Mist Blue, Mist White இந்த இரண்டு வண்ணங்கள் மட்டுமே உள்ளது. 

Price

6GB RAM, 64GB Storage - ₹ 14,999

8GB RAM, 128GB Storage - ₹ 16,999

இந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments