Redmi 9A Full Details
Redmi 9A |
Redmi 9A இந்த series குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு. குறைவான விலை இருப்பதால் இதை அதிகமாக வாங்குகிறார்கள். உங்கள் கையில் பணம் குறைவாக இருந்தால் இதை வாங்கிக் கொள்ளலாம். இந்த மொபைலின் முழுமையான விவரம் பார்ப்போம்.
Camera
முதலில் கேமராவை பற்றி பார்ப்போம். இதில் பின்புறம் ஒரே கேமரா உள்ளது. அதற்கு 13 Megapixel உள்ளது, புகைப்படத்தின் quality நன்றாக இருக்கிறது. முன்புறம் 5 Megapixel உள்ளது. இதில் Portrait option உள்ளது.
Processor
இதில் basic level MediaTek Helio G25 octa core processor கொடுக்கப்பட்டுள்ளது. இது Android 10 மேல் இயங்குகிறது. இதன் Display அளவு (6.53 inch) HD display உள்ளது. இதில் இரண்டு SIM card போட்டுக்கொள்ளலாம்.
Storage
2GB RAM - 32GB Storage மற்றும் 3GB RAM - 32GB Storage கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 512GB external memory card தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளக்கூடிய வசதி இதில் உள்ளது.
Battery
5000mAh lithium polymer battery உள்ளது, இத்துடன் 10W Fast charger உள்ளது. இதைப் பயன்படுத்தி மிக விரைவில் மொபைல் charge செய்து கொள்ளலாம்.
Colors
இது மூன்று வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. Midnight Black, Nature Green, Sea Blue, இந்த வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Price
2GB RAM, 32GB Storage - ₹ 6,999
3GB RAM, 32GB Storage - ₹ 7,499
இந்தியாவில் இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
0 Comments