Ticker

6/recent/ticker-posts

Redmi 9 prime specs and details in tamil

 Redmi 9 prime

Redmi 9 prime specs and details in tamil
Redmi 9 Prime

Redmi 9 prime கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது, கம்மி விலையில் இந்த மொபைல் அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது. மக்களும் இதனை விரும்பினர். இவங்க புதியதாக prime series கொண்டு வந்தாங்க. கொண்டு வந்த உடனே இந்த மொபைல் அதிகமாகவே விற்பனை பெற்றது. இதன் முழு விவரத்தை பார்ப்போம்.

Camera

மக்கள் கேமராவை அதிகமாக விரும்புகிறார்கள், இதில் நல்ல கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, 13MP quad camera உள்ளது. முன்புறம் சிறியதாக ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அது 8MP camera உள்ளது. இதனுடைய quality நன்றாக இருக்கிறது. இதில் Pro mode கொடுக்கப்பட்டுள்ளது. 

Processor

இப்பொழுது மக்கள் game அதிகமாக விளையாடுகிறார்கள், இதற்காகவேமொபைலில் gaming processor கொண்டு வந்துள்ளனர். MediaTek Helio G80 octa core processor கொண்டு வந்துள்ளனர். (6.53 inch) அளவில் பெரிய display கொண்டு வந்துள்ளனர். FHD+ Display உள்ளது. Dual SIM card போடக் கூடிய வசதி உள்ளது. 

Storage

இதில் இரண்டு வகையான storage கொடுக்கப்பட்டுள்ளது, அவைகள் 4GB RAM - 64 GB Storage, 4GB RAM - 128GB Storage உள்ளது. 

Battery

மிகப் பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இரண்டு நாட்கள் மிக எளிமையாக பயன்படுத்தலாம். 5020 mAh large lithium polymer battery உள்ளது, 18W Fast charger கொடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மொபைல் charge செய்து கொள்ளலாம். 

Colors

நான்கு வண்ணங்களில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவைகளைக் கீழே காண்போம். Matte Black, Mint Green, Space Blue, Sunrise Flare, நான்கு வண்ணங்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. 

Price

4GB RAM, 64GB Storage - ₹ 9,999

4GB RAM, 128GB Storage - ₹ 10,999

இந்தியாவில் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மொபைல். இதனால் இந்த மொபைலில் மக்கள் அதிகமாக வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

Post a Comment

0 Comments