Moto G9 Power
Moto G9 Power |
Motorola நிà®±ுவனம் இந்தியாவில் புதியதாக à®’à®°ு smartphone கொண்டு வந்திà®°ுக்கிà®±ாà®°்கள். வருà®®் December 8th 12PM launch செய்யப்படுகிறது. இந்த à®®ொபைலின் விவரத்தை பற்à®±ி பாà®°்ப்போà®®். இதன் பெயர் Moto G9 Power.
Moto G9 Power specifications
Camera
à®®ுதலில் கேமராவை பற்à®±ி பாà®°்ப்போà®®். பின்புறமாக à®®ூன்à®±ு கேமராக்கள் வருகிறது. 64MP primary, 2MP macro, 2MP Depth, கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. à®®ுன்புறம் 16MP கேமரா உள்ளது.
Processor
இதில் Qualcomm Snapdragon 662 Processor கொடுக்கப்பட்டுள்ளது. Android 10 ல் இயங்குகிறது. (6.8 inch) HD + IPS Display கொடுக்கப்பட்டுள்ளது.
Storage
4GB RAM - 64GB - 128GB Storage கொடுக்கப்படுகிறது, à®®ேலுà®®் நமக்கு தேவைப்பட்டால் 512GB Memory போட்டுக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. இதில் dual SIM card போடக் கூடிய வசதியுà®®் உள்ளது.
Battery
இதில் à®®ிகப்பெà®°ிய அளவில் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 6000 mAh lithium polymer battery உள்ளது. இத்துடன் வேகமாக charge செய்யக்கூடிய வசதியுà®®் உள்ளது. 20W fast charging செய்யலாà®®்.
வருà®®் December 8th 12PM அன்à®±ு Flipkart ல் வெளியாகப் போகிறது. எவ்வளவு விலை என்à®±ு அப்பொà®´ுது தெà®°ியுà®®்.
0 Comments