Redmi 9 Power specifications and details in Tamil
Redmi 9 Power |
Redmi 9 Power specifications
Redmi 9 Power மொபைல் தற்போது இந்தியாவில் அறிமுகமானது. இந்த மொபைல் பற்றி முழு விவரத்தையும் நாம் தெரிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் அதிக specification கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் செய்யப்பட்டு வருகிறது. வாருங்கள் இதன் முழு விவரத்தை காண்போம்.
Camera
பின்புறம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அது 48 Megapixel உடன் வருகிறது. இதில் ultra wide, macro mode, portrait, night mode, ai scene recognition, her, Pro mode ஆகிய options கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நல்ல புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். அழகான வண்ணங்களிலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். முன்புறமாக 8 Megapixel camara கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி selfie எடுத்துக்கொள்ளலாம்.
Processor
இதில் 2.0GHz clock speed Qualcomm Snapdragon 662 octa-core processor கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Android v10 operating system உள்ளது. Game விளையாடுவதற்கும் நன்றாக இருக்கும். இதில் Display பொருத்தவரை (6.53 inch) FHD+ multi-touch capacitive touchscreen கொடுக்கப்பட்டுள்ளது. 2340×1080 pixels resolution உள்ளது. பயன்படுத்துவதற்கு மென்மையாக இருக்கிறது.
Memory
இதில் இரண்டு 4G SIM card போட்டுக்கொள்ளலாம், ஆதாவது (4G+4G) Dual SIM card பயன்படுத்தி கொள்ளலாம். Storage பொறுத்தவரை 4GB RAM + 64GB Storage மற்றும் 4GB RAM + 128 GB Storage கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவைப்பட்டால் 512GB SD Card போட்டுக்கொள்ளலாம்.
Battery
இதில் மிகப்பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையாக இரண்டு நாள் நாம் மொபைலை பயன்படுத்திக்கொள்ளலாம். 6000mAH lithium polymer battery உள்ளது. 18W Fast charging செய்யக்கூடிய வசதியும் உள்ளது. இதை பயன்படுத்தி மிக விரைவில் மொபைல் charge செய்துகொள்ளலாம்.
Colors
இதில் நான்கு வகையான வண்ணங்கள் உள்ளது. அருமையான வண்ணங்களில் இருக்கிறது. அவைகள், Electric Green, Fiery Red, Might Black மற்றும் Blazing Blue. இதில் உங்களுக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
Price
இப்பொழுது இதனுடைய விலையைப் பற்றி பார்ப்போம்.
4GB RAM, 64GB Storage - ₹ 10,999
4GB RAM, 128GB Storage - ₹ 11,999
இந்த விலையில் தற்போது இந்தியாவில் விற்கப்பட்டு வருகிறது.
0 Comments