Ticker

6/recent/ticker-posts

Realme 7i specifications and details in tamil 2020

 Realme 7i specifications and details in Tamil 2020

Realme 7i specifications and details in tamil 2020
Realme 7i


Realme 7i specifications

Realme நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய Realme 7i mobile இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. இந்த மொபைலை மக்கள் அதிகமாக விரும்பினர், காரணம் இதன் விலை குறைவாக இருந்தது. மேலும் அதிகமான specifications கொடுக்கப்பட்டது இருந்தது. இதனால் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆனது. இதனுடைய முழு விவரத்தை இப்பொழுது பார்ப்போம். 

Camera

பின்புறமாக நான்கு கேமராக்கள் உள்ளன, primary (64MP), Wide Angle (8MP), Macro (2MP) மற்றும் Mono (2MP) கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளை பயன்படுத்தி தரமான புகைப்படங்களை எடுக்கலாம். மேலும் சில mode களை பயன்படுத்திக்கொள்ளலாம். Photo மற்றும் Video தரமாக எடுக்கக்கூடிய வசதி உள்ளது. 1080P வரை வீடியோ எடுக்கலாம். முன்புறம் (16MP) Camara கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் தரமான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். 

Processor

இதில் Qualcomm Snapdragon 662 Processor octa core 2 கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல Processor என்று சொல்லப்படுகிறது. Gaming விளையாடுவதற்கு நன்றாக இருக்கிறது. இப்பொழுது Display பற்றி பார்ப்போம். (6.5 inch) display உள்ளது. HD+ Display உள்ளது. மேலும் 90 Hz Ultra Smooth Display கொடுக்கப்பட்டுள்ளது. Android 10v மேல் இயங்குகிறது.

Memory

இதில் இரண்டு SIM card போடக்கூடிய வசதி உள்ளது. இதை பயன்படுத்தி 4G + 4G sim card போடலாம். நமக்கு தேவை என்றால் போட்டுக்கொள்ளலாம். Storage பொருத்தவரை, 4GB RAM + 64GB Storage மற்றும் 4GB RAM + 128GB Storage உள்ளது. மேலும் 256GB SD Card தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். 

Battery

இதில் மிகப்பெரிய அளவில் 5000 mAh lithium ion battery உள்ளது. குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதில் அதிக விரைவில் Charge செய்து கொள்ளலாம். 18W Fast charger கொடுக்கப்பட்டுள்ளது.

Colors

இதில் இரண்டு வண்ணங்களில் வருகிறது. Fusion Green மற்றும் fusion blue இந்த இரண்டு வண்ணங்களில் வருகிறது உங்களுக்கு என்ன வண்ணம் தேவையோ அதை நீங்க வாங்கிக்கொள்ளலாம். 

Price

இப்பொழுது இதனுடைய விலையைப் பற்றி பார்ப்போம். 

4GB RAM, 64GB Storage - ₹ 11,999

4GB RAM, 128GB Storage - ₹ 12,999

இந்த விலையில் தற்போது இந்தியாவில் விற்கப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments