Redmi 9 Power
Redmi 9 Power |
Redmi நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு redmi note 9 சீரிஸ் கொண்டு வந்தார்கள். இந்த மொபைல் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதியதாக இந்த சீரிஸில் மொபைலை எடுத்து வர உள்ளனர். ஒரு phone கொண்டு வரப் போகிறோம் என்று அதிகாரபூர்வமாக கூறினார்.
அது redmi 9 power இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் படுத்த போகிறோம் என்று கூறினர். குறைவான விலையில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த mobile கடந்த மாதம் சீனாவில் redmi note 9 என்று அறிமுகப்படுத்தினர். அதே மொபைலை மறு பெயரிடப்பட்டு இந்தியாவில் கொண்டு வரப் போகிறோம் என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த மொபைல் பற்றி teaser வெளியானது. அந்த teaser ல் வந்த அம்சங்கள், 48MP Back camera, fast charging செய்யக்கூடிய வசதி உள்ளது. Storage பார்த்தால் 4GB RAM +64GB +128GB Storage இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சை, நீலம், மற்றும் கருப்பு வண்ணங்களில் வரும் என்று தெரிகிறது. 6000mAh Battery வரும் என்று தெரிகிறது. MIUI 12 உடன் சேர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments