Ticker

6/recent/ticker-posts

BoAt launched the new SmatWatch Enigma in India today on Amazon

 BoAt Smartwatch Enigma

BoAt launched the new SmatWatch Enigma in India today on Amazon
BoAt Smartwatch Enigma

BoAt Smartwatch specifications

BoAt நிறுவனம் இன்று இந்தியாவில் Watch Enigma என்ற ஒரு smartwatch அறிமுகப்படுத்தியது. இதில் கருப்பு நிறம் மற்றும் வெள்ளி நிறம் இரண்டும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க நன்றாக இருக்கிறது. இதில் 1.54 inches Full Touch Screen Colour Display கொடுக்கப்பட்டுள்ளது.

 இதன் வலது புறத்தில் ஒரு button கொடுக்கப்பட்டுள்ளது. இதில் bluetooth 4.2 வசதியும் உள்ளது. இதை பயன்படுத்தி நம்முடைய data களை பகிர்ந்து கொள்ளலாம். இதில் water-resistant கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கு அடியில் சுமார் 30 மீட்டர் தொலைவு வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இது நீர் எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் நாம் பயப்படத் தேவையில்லை. நமக்கே தெரியாமல் தண்ணீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. இதன் Display எப்பொழுதும் On ல் இருக்கும். இதனால் நாம் பார்க்கும் பொழுது மிக நன்றாக தெரியும். இதை பயன்படுத்தி நாம் தினமும் செய்யக்கூடிய செயலுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

 அவைகள்: Running, Walking, Climbing, Riding, Basketball, Football, Badminton, And Table-Tennis இவைகளை நாம் செய்யும் பொழுது tracking செய்து கொள்ளலாம். இந்த smartwatch பயன்படுத்தி alarm வைக்கக் கூடிய வசதியும் உள்ளது.

 இதில் 230 mAh battery உள்ளது. குறையாமல் இதை 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இந்த smartwatch Amazon ல் விற்பனையாக உள்ளது. இதன் விலை ரூபாய்.2,999 கூடிய விரைவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

0 Comments