Realme S Series Watch |
Realme New Watch
Realme நிறுவனம் புதியதாக watch அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த நிறுவனமே இந்த செய்தியை அறிவித்துள்ளது. இது இரண்டு வகையான watch கொண்டுவந்துள்ளது. Watch S மற்றும் Watch S Pro. இந்த watch December 23 தேதி launch செய்ய உள்ளோம் என்று கூறினர். இத்துடன் Realme Air Buds Pro Master Edition launch வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
Realme Watch Specification
Realme நிறுவனம் புதியதாக கொண்டுவரக்கூடிய watch பற்றிய முழுமையான விபரத்தை பார்ப்போம். 1.39- inch round AMOLED Screen மற்றும் எப்பொழுது On Display கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் Corning Gorilla glass 3 production உள்ளது. 14-days battery life இருக்க கூடிய அளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. Auto Brightness கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5ATM water-resistant உள்ளது. இதனால் தண்ணீரில் விழுந்தாலும் கவலை பட தேவையில்லை. 15 Sports பயன்படுத்தக்கூடிய வசதியும் உள்ளது. இந்த watch மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments