Now you can order at McDonald's through WhatsApp
McDonald's இதில் உணவு தேவைப்பட்டால் whatsapp மூலம் order செய்து கொள்ளலாம்
Whatsapp நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி என்னவென்று கேட்டால் அனைவருக்கும் பிடிக்கும். Whatsapp நிறுவனம் மக்களுக்கு தேவைப்படுகிறது ஒவ்வொரு வசதியையும் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த வகையில் புதியதாக ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது. அதை பற்றி முழுமையான தகவலைப் பற்றி பார்ப்போம். McDonald's இந்த பெயர் நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள். இதில் pizza, burger போன்ற அதிக உணவுகள் இதில் விற்கப்பட்டு வருகிறது. இது எல்லோருக்கும் தெரியும். இதில் order செய்து நீங்களும் வாங்கி இருப்பீர்கள். இந்த நிறுவனத்துடன் whatsapp இணைந்து இருக்கிறது. இனிமேல் நீங்கள் உங்களுக்கு உணவுகள் தேவைப்படும் பொழுது whatsapp மூலம் order செய்து கொள்ளலாம். இப்படி ஒரு வசதி whatsapp நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
Whatsapp - ல் எப்படி order செய்வது என்று பார்க்கலாம். McDonald's whatsapp Number: 953916666 whatsapp ல் இந்த எண்ணிற்கு Hi என்று message அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கு ஒரு link அனுப்புவார்கள், அதை open செய்து அதில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும், பிறகு உங்களுடைய address கொடுக்க வேண்டும், பிறகு உங்களுக்கு whatsapp ல் order செய்யப்பட்ட details message வந்துவிடும். பிறகு உணவு வீட்டிற்க்கு வந்து விடும், பிறகு பணம் கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறையில் தான் order செய்ய வேண்டும். Order செய்வது மிக சுலபம்.
இந்த வசதியை whatsapp நிறுவனம் இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. தற்போது டெல்லியில் மட்டும் இந்த வசதி அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி order செய்து கொள்ளலாம். அடுத்த வருடம் இந்திய முழுவதும் அறிமுகம் ஆகும் என்று whatsapp நிறுவனம் கூறியுள்ளது.
0 Comments