Xiaomi நிறுவனம் இந்தியாவில் புதியதாக தன்னுடைய Smartphone கொண்டுவருள்ளதாம். வருகிற ஜனவரி 5 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்போவதாக கூறியுள்ளது. இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் 108 Megapixel camera கொண்டுவருகிறது. Photo மற்றும் Video எடுக்க மிக நன்றாக இருக்கும். இந்நிறுவனம் கொண்டுவரகூடிய Smartphone பெயர் MI 10i என்று கூறியுள்ளது. இந்த மொபைல் 5G உடன் வருகிறது என்றும் கூறியது. இதனுடைய specifications பார்ப்போம்.
MI 10i Specifications
இதில் பின்புறமாக நான்கு கேமராக்கள் உள்ளது. Primary 108 Megapixel camera கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கேமரா பொருத்தவரை, 8 Megapixel Ultra wide angle, 2 Megapixel macro, 2 Megapixel Depth sensors கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் ,16 Megapixel camera வரும் என்று தெரிகிறது. Processor பொருத்தவரை மிக பெரிய processor கொடுக்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 750 chipset உள்ளது. இந்த மொபைல் 5G உடன் வருகிறது.
இது Android 11 மேல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MIUI 12 மேல் வரும் என்று தெரிகிறது. இதன் Display பொருத்தவரை (6.67 inch) + FHD+ display உடன் வருகிறது. மற்றும் 120 Hz refresh rate உடன் வருகிறது. MI 10i Battery 4820 mAh lithium polymer battery கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 33W Fast charger Box மூலம் இருக்கலாம். இந்தனுடைய Storage 6GB RAM - 128GB ROM மற்றும் 8GBRAM - 128GB ROM இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
நமக்கு தேவைப்பட்டால் 512 external memory போட்டுக்கொள்ளலாம். வரும் ஜனவரி 5 தேதியில் அறிமுகம் ஆகும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments