boAt BassHeads 100 specification and price
வணக்கம், இப்பொà®´ுது நாà®®் பாà®°்க்க இருப்பது boAt BassHeads 100 Price மற்à®±ுà®®் பயன்பாடுகள். அதுவுà®®் à®®ுà®´ுà®®ையாக பாà®°்ப்போà®®்.
Boat BassHeads 100 specification
இந்த boat BassHeads 100 பாà®°்பதற்கு அழகாக இருக்கிறது. கையில் வைபதற்குà®®் நன்à®±ாக இருக்கிறது. இதன் Sound கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. 10mm drivers இந்த boat BassHeads 100 இல் கொடுக்கப்பட்டுள்ளது. à®®ிக à®…à®°ுà®®ையான cable கொடுக்கப்பட்டுள்ளது. இதில் voice assistant உள்ளது. Call செய்தால் à®®ிக தெளிவாக கேட்கிறது. நாà®®் வாகனங்களில் போகுà®®் போதுà®®் இதை பயன்படுத்தலாà®®். எந்த à®’à®°ு தொந்தரவுà®®் இல்லை. Boat BassHeads 100 design நன்à®±ாக இருக்கிறது. இதன் விலையுà®®் கம்à®®ி தான் boat BassHeads 100 price: ₹380 ஆகுà®®். இதில் 7 வண்ணங்களில் வருகிறது. அவை, black, white, furious red, DC blue, mint green, mint orange மற்à®±ுà®®் vibrant green ஆகுà®®். Boat BassHeads 100 இன் battery 800mah உள்ளது. இதனால் நீண்ட நேà®°à®®் பாடல்களை கேட்கலாà®®். கேà®®ிà®™் விளையாடுவதற்கு நன்à®±ாக இருக்கிறது. இந்த boat BassHeads 100 கடைகளிலுà®®் விà®±்கப்படுகிறது. ஆன்லைனிலுà®®் விà®±்கப்படுகிறது.
0 Comments