Ticker

6/recent/ticker-posts

Top 3 Tech Gadgets 2020 in tamil

                               Top 3 Tech Gadgets 2020

இப்பொழுது 3 பயனுள்ள gadgets பற்றி தெரிந்து கொள்வோம். அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது.

Top 3 Tech Gadgets 2020

1. Latern light

1. Latern light

Latern light இந்த gadget மிக சிறியது, இது இரவில் வெளிச்சத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம், இது மட்டுமின்றி நாம் சுற்றுலா செல்லும் போது இந்த gadget எடுத்துச் செல்லலாம். இரவில் அதிக வெளிச்சம் பிடிக்காதவர்களுக்கு இந்த gadgets மிகவும் பயன்படும். இதில் இரண்டு LED light இருக்கு. இதில் இருந்துதான் வெளிச்சம் வருகிறது. 

இதில் இரண்டு Level இருக்கு. ஒன்று பொதுவாக பயன்படுத்தக்கூடிய வெளிச்சம். இரண்டாவதாக LED light நின்று நின்று வெளிச்சம் வரும். இந்த Light வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அனைவரும் கையில் எடுத்து செல்லக்கூடிய வகையில் இது இருக்கிறது. இதில் On/Off Button இருக்கு. இந்த gadget plastic மூலம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சிறியதாக இருக்கிறது. நாம் இரவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

2. Mini USB2.0 Speaker

2. Mini USB2.0 Speaker

Mini usb speaker இதனைப் பயன்படுத்தி நாம் பாடல்களை கேட்டுக் கொள்ளலாம்.  அனைவரும் மடிக்கணினி வைத்திருப்பீர்கள், அதில் இந்த Speaker Connection செய்து பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். இந்த Speaker Sound அதிகமாகவே வருகிறது. இதனுடைய Quality நல்ல இருக்கு. இதை அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம். மடிக்கணினியின் அருகில் இந்த speaker வைத்துக்கொள்ளலாம். இதை வைத்துக் கொள்ள சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும். இந்த speaker கருப்பு நிறத்தில் இருக்கிறது. 

3. Gamepad power bank

3. Gamepad power bank

நாம் மூன்றாவதாக பார்க்கக்கூடிய gadget gamepad power bank. இது யார் யாருக்கு பொருந்தும் என்று இப்போது பார்ப்போம். Game விளையாட பவர்களுக்கு மிக அருமையாக பொருந்தும். கேம் விளையாடிய பிறகு உங்களுடைய மொபைல் அதிகமாக சூடாகி விட்டால் அதை உடனடியாக குறைக்க இந்த gadget பயன்படுத்தலாம். இதில் இரண்டு cooling fan இருக்கிறது. 

இதைப் பயன்படுத்தி மொபைலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இது மட்டுமின்றி இதில் power bank இருக்கு இதை பயன்படுத்தி மொபைலுக்கு charge போடலாம். மிகவும் பயனுள்ள gadget இது. இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. இதனுடைய quality நன்றாக இருக்கிறது.

Post a Comment

0 Comments