Ticker

6/recent/ticker-posts

2 useful gadgets for computer & laptop in tamil

                 2 useful gadgets for computer & laptop in Tamil

2 useful gadgets for computer & laptop in tamil

1. Bluetooth speaker

1. Bluetooth speaker


இது à®’à®°ு bluetooth speaker. à®®ொபைல் à®®ூலமாகவே connect செய்து கொள்ளலாà®®். இதில் பாடல்கள் கேட்டுக் கொள்ளலாà®®். à®®ிக சிà®±ியது இது. இதில் battery charging வசதி உள்ளது. Usb cable வைத்து charge போட்டுக்கொள்ளலாà®®். கையில் அடக்கமாக இருக்கிறது, நாà®®் எடுத்து செல்லக் கூடிய இடத்திà®±்கு எளிà®®ையாக எடுத்துச் செல்லலாà®®். இது plastic ல் தயாà®°ிக்கப்பட்டுள்ளது. 

இதனுடைய sound quality நன்à®±ாக இருக்கிறது. நாà®®் படம் பாà®°்க்குà®®் பொà®´ுது நமக்கு sound அதிகமாக தேவைப்பட்டால், இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாà®®். இதில் Memory card போடக்கூடிய வசதியுà®®் இருக்கிறது. அதிக பாடல்கள் கேட்பவர்களுக்கு இது à®®ிகவுà®®் நன்à®±ாக இருக்குà®®்.

2. Keyboard cleaner

2. Keyboard cleaner

இதைப் பயன்படுத்தி நம்à®®ுடைய laptop & computer keyboard சுத்தம் செய்து கொள்ளலாà®®். சுத்தம் செய்வதற்காகவே இதை தயாà®°ிக்கப்பட்டுள்ளது. Keyboard ல் உள்ள தூசுகளை துணியால் துடைத்தாலுà®®் சரியாக துடைக்க à®®ுடியாது. ஆனால் இதை பயன்படுத்தி à®®ிக எளிà®®ையாக அனைத்து தூசுகளை துடைத்து விடலாà®®். இதில் usb cable உள்ளது. 

இந்த cable laptop ல் connect செய்தபிறகு இந்த cleaner தானாகவே on ஆகுà®®். பிறகு மடிக்கணினியில் தூசு இருக்கக்கூடிய இடத்திà®±்கு இந்த கிளீனரை கொண்டு சென்à®±ால் தானாகவே தூசுகளை உள்ளாக தள்ளி.

 à®ªிறகு அந்த கிளீனரை பிà®°ித்து தூசுகளை கீà®´ே கொட்டி விடலாà®®். இந்த தொடங்கிக் பயன்படுத்துவதற்கு à®®ிக எளிà®®ையாக இருக்கிறது. நன்à®±ாகவுà®®் பயன்படுகிறது.

Post a Comment

0 Comments